புதன், 27 நவம்பர், 2013

விந்து அதிகரிக்க

  1. திப்பலி 
  2. சித்தரத்தை 
  3. அமுக்குரா கிழங்கு 
  4. ஏலரிசி 
  5. கோஷ்டம் 
  6. சடாமஞ்சில் 
  7. அதிமதுரம் 
  8. தான்றிக்காய் 
  9. சாதிக்காய் 
  10. மாசிக்காய் 
  11. வாலுழுவை அரிசி 
  12. கடுக்காய் 
  13. சாதிபத்திரி 
  14. வால்மிளகு 
  15. நற்சீரகம் 
  16. அக்கிராகாரம் 
  17. மிளகு 
  18. கிராம்பு 
  19. இருவேலி 
  20. கரும்சீரகம் 
  21. சந்தனம் 
  22. மீன் அம்பர் 
அனைத்தும் சமமாக எடுத்து முறைப்படி சுத்தி செய்து இள வறுப்பாய் இடித்து சூரணித்து  வஸ்திரகாயம் செய்து வெண்கல பாத்திரத்தில் முதலில் தேன் ,நெய் 1/4 சேர்,வெள்ளை கற்கண்டு1/2,பலம் ,போட்டு பாகுபோல கிளறி வைத்துக்கொண்டு ,வேளைக்கு பாக்களவு,இருவேளை (காலை ,மாலை,)10 நாட்டகள் சாப்பிட விந்து அதிகரிக்கும்,வாதம்,வாயு,உடம்பு மெலிவு,மயக்கம்,உட் புண்கள்  போகும்.    


மேலும் விவரங்களுக்கு :



           whats App no.+91 9894618455.